இது தான் தங்கம் வாங்க நல்ல நேரம்.. மளமளவென சரிந்த விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
இது தான் தங்கம் வாங்க நல்ல நேரம்.. மளமளவென சரிந்த விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
இது தான் தங்கம் வாங்க நல்ல நேரம்.. மளமளவென சரிந்த விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
இது தான் தங்கம் வாங்க நல்ல நேரம்.. மளமளவென சரிந்த விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் மிகவும் அதிக அளவில் மக்கள் தங்க நகைகளின் மீது ஆர்வத்துடன் இருப்பார்கள். இதனால் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

தங்கத்தின் விலை:

ஆபரணத்தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகம் காலம் செல்ல செல்ல அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதில்லை. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. வணிக சந்தையின் காலை மற்றும் மாலை நேர நிலவரப்படி தினமும் இரண்டு முறை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நாட்டில் பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் தங்கத்தின் விலையை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று திடீரென்று குறைந்துள்ளது. விலை குறைவு ஒரு சில ரூபாய்களிலும், விலை உயர்வு பல நூறு ரூபாய்களிலும் உள்ள நிலையிலும் மக்கள் விலை குறைவை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். நேற்று மாலையில் அதிகரித்த தங்கத்தின் விலையானது, இன்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை (23-09-2022) தமிழகத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன்படி, சென்னையில் சவரனுக்கு ரூ.80 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கமானது ரூ. 37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கிராமுக்கு ரூ.10 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கமானது ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் பலரும் இது தான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!