TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி – முக்கிய தகவல்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி - முக்கிய தகவல்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி - முக்கிய தகவல்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி – முக்கிய தகவல்!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் தற்போது வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் வேகமாகப் பரவும் தோல் கட்டி நோய் – 3,000 கால்நடைகள் உயிரிழப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

அதன்படி இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் தாள் – I, தாள் – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கும் பயன்படும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு போட்டித்தேர்வு குறித்த பயத்தை போக்கும் விதமாக நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும், ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு உள்ளது.

எங்கள் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற விரும்புவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து வெற்றி பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!