தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க.. ஊழியர்களுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை – நிறுவனங்களின் அசத்தல் அறிவிப்பு!

0
தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க.. ஊழியர்களுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை - நிறுவனங்களின் அசத்தல் அறிவிப்பு!
தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க.. ஊழியர்களுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை - நிறுவனங்களின் அசத்தல் அறிவிப்பு!
தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க.. ஊழியர்களுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை – நிறுவனங்களின் அசத்தல் அறிவிப்பு!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 2 மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசை அறிவித்துள்ளது.

விடுமுறை:

தீபாவளி முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இந்தியாவில் கருதப்படுகிறது. மக்கள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் அரசு துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அரசை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல நிறுவனங்களான We Work மற்றும் Meesho ஆகியவை தங்களது இந்திய ஊழியர்களுக்கு தீபாவளி விடுமுறையை அறிவித்துள்ளது. நியூயார்க் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் We Work தனது இந்திய ஊழியர்கள் குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் 10 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சீன பட்டாசுக்கு பதில் 100% பசுமை பட்டாசு – அமைச்சர் பேட்டி!!

Exams Daily Mobile App Download

அதுமட்டுமல்லாமல் ஊழியர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நீண்ட நாள் விடுமுறையை அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அனை தொடர்ந்து ஈகாமர்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான மீஷோ தனது ஊழியர்களுக்கு 11 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. Meesho தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!