மாதம் ரூ.65,000/- ஊதியத்தில் இந்திய பாராளுமன்றத்தில் வேலை 2021!

0
மாதம் ரூ.65,000 ஊதியத்தில் இந்திய பாராளுமன்றத்தில் வேலை 2021!
மாதம் ரூ.65,000 ஊதியத்தில் இந்திய பாராளுமன்றத்தில் வேலை 2021!

மாதம் ரூ.65,000/- ஊதியத்தில் இந்திய பாராளுமன்றத்தில் வேலை 2021!

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை செயலகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Consultants பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Lok Sabha Secretariat
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 11
கடைசி தேதி 11.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மக்களவை செயலக காலிப்பணியிடங்கள்:

மக்களவை செயலகத்தில் (Lok Sabha Secretariat) பல்வேறு பிரிவுகளில் Consultants பணிகளுக்கு என மொத்தமாக 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultants வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 58 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Lok Sabha Secretariat கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Hotel Management / Event Management பாடப்பிரிவுகளில் Diploma/ Degree/ Post Graduate/ Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Photo, Video, and Text Editing Tools பணிகளில் மற்றும் MS office – Excel, PowerPoint, and Word செயல்பாடுகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
Lok Sabha Secretariat ஊதிய விவரம்:
  • Social Media Marketing (Senior Consultant) – ரூ.65,000/-
  • Social Media Marketing (Junior Consultant) – ரூ.35,000/-
  • Senior Content Writer/Media Analyst (Hindi) – ரூ.45,000/-
  • Junior Content Writer (Hindi) – ரூ.35,000/-
  • Junior Content Writer (English) – ரூ.35,000/-
  • Social Media Marketing (Junior Associate) – ரூ.30,000/-
  • Manager (Events) – ரூ.50,000/-

இந்திய பாராளுமன்றத்தில் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 11.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!