முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 4, 5இல் முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

0
முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 4, 5இல் முடிவு - மாநில முதல்வர் அறிவிப்பு!!
முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 4, 5இல் முடிவு - மாநில முதல்வர் அறிவிப்பு!!
முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 4, 5இல் முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கின் பயனாக தற்போது அங்கு கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வருகின்ற ஜூன் 4, 5ம் தேதிகளில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா என்னும் கொடிய வகை நோயினால் கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

வங்கிகள் கடன் தொகை EMI செலுத்த அவகாசம் வழங்கல் – மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை!!

அங்கு விதிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு தான் கொரோன பரவல் குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல அமைச்சர்கள், தொழில் வல்லுநர்கள் ஊரடங்கினை நீட்டிக்குமாறு மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சுகாதார வல்லுநர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஊரடங்கினை நீட்டிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

தற்போது இது குறித்து மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக பொருளாதார துறையை இயக்க ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. . மேலும் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் அதிகமாக இருக்கிறது என்றும் வருகின்ற ஜூன் 4 அல்லது 5ம் தேதிகளில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here