பேஸ்புக் (Facebook) பயனர்கள் கவனத்திற்கு – லைவ் ஆடியோ சாட் வசதி அறிமுகம்!

0
பேஸ்புக் (Facebook) பயனர்கள் கவனத்திற்கு - லைவ் ஆடியோ சாட் வசதி அறிமுகம்!
பேஸ்புக் (Facebook) பயனர்கள் கவனத்திற்கு - லைவ் ஆடியோ சாட் வசதி அறிமுகம்!
பேஸ்புக் (Facebook) பயனர்கள் கவனத்திற்கு – லைவ் ஆடியோ சாட் வசதி அறிமுகம்!

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட பேஸ்புக் நிறுவனம் “லைவ் ஆடியோ சாட்” என்ற புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய வசதி குறித்த முழு விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

லைவ் ஆடியோ சாட்:

பேஸ்புக் 2004 இல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ரீல்ஸில் விளம்பரம்!

தற்போது உள்ள கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை பேஸ்புக் பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காரணமாக இதில் அதிகப்படியான வசதிகள் உள்ளது. மேலும் நண்பர்கள் CHAT செய்ய மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் இது வசதியாக உள்ளது. இதனை பயன்படுத்துவதும் சுலபம்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கிளப் கவுஸ், மற்றும் ஸ்பாட்டிபை போன்ற பயன்பாடுகளுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லைவ் ஆடியோ சாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்த வசதியை அமெரிக்காவின் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. பேஸ்புக்கில் ஏற்கனவே உள்ள சவுண்ட் பைட்ஸ் வசதியை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த லைவ் ஆடியோ சாட் உலகளவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!