2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களின் பட்டியல் – இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் தேர்வு!

0
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களின் பட்டியல் - இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் தேர்வு!
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களின் பட்டியல் - இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் தேர்வு!
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களின் பட்டியல் – இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் தேர்வு!

மிக பிரபலமான ஆங்கில பத்திரிகையான டைம் நாளிதழ் 2023 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த இடங்கள் குறித்த பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

சிறந்த இடங்கள்

இந்தியாவின் மிகவும் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான டைம் நாளிதழ் சார்பில் 2023 ஆம் ஆண்டின் உலகத்தில் சிறந்த இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் இடம் பிடித்துள்ளன. அந்த வகையில் உலகத்தில் சிறந்த சுற்றுலா தங்கள் என 50 இடங்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை!

அதில் இந்தியாவை சேர்ந்த மயூர்பாஞ்ச் மற்றும் லடாக் ஆகியவை இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இரு நகரங்களும் இடம் பிடிக்க காரணம் இது தான் என டைம் நாளிதழ் தனது முதல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த உலகின் சிறந்த இடங்கள் பட்டியலில் அரிய வகை புலிகள், பழமையான கோவில்கள் உள்பட பல விசயங்களுக்காக இந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!