ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பட்டியல் – மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!

0
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பட்டியல் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பட்டியல் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பட்டியல் – மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு – குவியும் மக்கள்!

இந்நிலையில் தனியார் பள்ளிகள் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகளை தொடங்கியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதுவரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக திரட்டி ஒப்படைக்க சமக்ரா சிகாஷாவின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!