இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை 2021!!

0
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை 2021!!
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை 2021!!
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை 2021!!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Biomass Advisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் HPCL
பணியின் பெயர் Biomass Adviser
பணியிடங்கள் 1
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

HPCL நிறுவனத்தில் Biomass Advisor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி, பி.இ, பி.டெடக், பிபிஏ, எம்.டெக், எம்பிஏ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 37,800/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் 15.05.20021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download HPCL Job Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!