விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனின் நிஜ வாழ்க்கை – குடும்பம் தான் எல்லாம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனின் நிஜ வாழ்க்கை - குடும்பம் தான் எல்லாம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனின் நிஜ வாழ்க்கை - குடும்பம் தான் எல்லாம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனின் நிஜ வாழ்க்கை – குடும்பம் தான் எல்லாம்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் சரவணனின் நிஜ வாழ்க்கை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி பாசம் மட்டுமில்லாமல் அண்ணியின் பாசமும் திருமணமான ஒரு பெண் மற்றொரு குடும்பத்திற்கு சென்றால் அதை தன் குடும்பமாக எப்படி நினைக்க வேண்டும் என நல்ல கருத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் 4வது தம்பியாக நடிப்பவர் சரவண விக்ரம். அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். இவரை பற்றி தெரிந்து கொள்ளவே இன்ஸ்டாவில் பல கல்லூரி பெண்கள் அவரை பின் தொடர்கின்றனர்.

சினிமாவில் வில்லியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – எந்த திரைப்படம் தெரியுமா?

அந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே தீபிகாவுடன், ஆப் ஸ்க்ரீனில் பல ரீல்ஸ்களை செய்து வருகிறார். இந்நிலையில் அவரின் நிஜ வாழ்க்கை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணனின் சொந்த ஊர் மதுரை தேனி பக்கம். பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாமே திருச்செந்தூரில் தான். இவரின் அப்பா பிரபல மினரல் கம்பெனியில் ஜிஎம் ஆக உள்ளார். அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளை. பாய்ஸ் ஸ்கூலில் படித்து விட்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை. எனவே பெற்றோரின் சம்மதத்தை வாங்கி கொண்டு சென்னை வந்து பின்னர் 10 க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சில எபிசோடுகளில் நடித்த அவருக்கு பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பிரபலமடைந்த அவர் தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!