LIC நிறுவனத்தில் பணியாற்ற அருமையான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தால் போதும்!! Apply Now!!

0
LIC நிறுவனத்தில் பணியாற்ற அருமையான வேலைவாய்ப்பு - டிகிரி படித்தால் போதும்!! Apply Now!!
LIC நிறுவனத்தில் பணியாற்ற அருமையான வேலைவாய்ப்பு - டிகிரி படித்தால் போதும்!! Apply Now!!
LIC நிறுவனத்தில் பணியாற்ற அருமையான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தால் போதும்!! Apply Now!!

LIC நிறுவனத்தில் காலியாக இருக்கும் அலுவலர் பயிற்சி (Apprentice Development Officers) இடங்களில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விபரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் LIC நிறுவனத்தில் அலுவலர் பயிற்சி (Apprentice Development Officers) இடங்களில் காலியாக இருக்கும் 10000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென் மண்டலத்தில் 1,516 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்!

மேலும் விண்ணப்பதாரர் 01.01.2023 அன்றைய நிலவரப்படி 21 முதல் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ. 51,500 மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://licindia.in/Bottom-Links/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் வருகிற பிப்ரவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2 என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!