LICன் வாடிக்கையாளர்களுக்கு வந்த நல்ல செய்தி.. முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம் – முழு விவரம் இதோ!

0
LICன் வாடிக்கையாளர்களுக்கு வந்த நல்ல செய்தி.. முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம் - முழு விவரம் இதோ!
LICன் வாடிக்கையாளர்களுக்கு வந்த நல்ல செய்தி.. முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம் - முழு விவரம் இதோ!
LICன் வாடிக்கையாளர்களுக்கு வந்த நல்ல செய்தி.. முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐடியின் ஜீவன் உத்சவ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

எல்ஐசி திட்டம்

இந்தியாவில் சிறந்த காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் ஜீவன் உத்சவ் திட்டம் 871 ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் இணைக்கப்படாத, பங்கேற்காத, தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டு திட்டமாக வகைப்படுத்தப்படுகிறது.

சுரங்கப்பாதை மீட்புப்பணி வெற்றி – போராடியவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு!!

மேலும் இது ஒரு வரையறுக்கப்பட்ட பிரீமியம் திட்டமாக செயல்படுகிறது. இது குறித்து LIC சேர்மேன் சித்தார்த் மெஹந்தி கூறுகையில், முதிர்ச்சிக்குப் பிந்தைய பாலிசிதாரர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையில் 10% வாழ்நாள் நன்மையை வழங்கப்படும் என்றும், திட்டத்தின் தனித்துவமான அம்சங்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!