LIC வேலைவாய்ப்பு 2020 – 5000 பணியிடங்கள்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் LIFE INSURANCE CORPORATION OF INDIA ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Insurance Advisor பணிக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2021 ஆகும். LIC பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் – LIC of India |
பணிகள் | Insurance Advisor |
மொத்த பணியிடங்கள் | 5000 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2021 |
காலிப்பணியிடங்கள்:
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC of India வில் Insurance Advisor பணிக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC of India வில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளம் மூலம் 28.02.2021 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Job vanemi