LIC நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
LIC நிறுவனத்தில் வேலை
LIC நிறுவனத்தில் வேலை

LIC நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Direct Marketing Executive (DME) – Digital பணியிடங்களை நிரப்ப ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) வீட்டு நிதி லிமிடெட் (HFL) அமைப்பில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
LIC நிறுவன காலிப்பணியிட விவரங்கள்:

LIC Housing Finance நிறுவனத்தில் இருந்து Direct Marketing Executive (DME) – Digital பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியனவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் இருந்து தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பதிவாளர்கள் 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் நல்ல திறனுடன் இருக்க வேண்டும். இப்பணிக்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 22.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!