LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.20,000/-

1
LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,000
LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,000

LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.20,000/-

LIC HFL எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) வீட்டு நிதி லிமிடெட் (HFL) அமைப்பில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அனைத்து வெளியாகியுள்ளது. அங்கு Direct Marketing Executive பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் LIC HFL 
பணியின் பெயர் Direct Marketing Executive
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
LIC HFL பணியிட அறிவிப்பு :

Direct Marketing Executive – Digital (DME – D) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

LIC HFL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s degree அல்லது Master’s degree iதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் நல்ல திறனுடன் இருக்க வேண்டும்.
LIC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

LIC HFL Recruitment 2021 

Apply Online 

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here