LIC ஹவுசிங் பைனான்ஸ் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.22,730 – 1,01,040/- வரை சம்பளம்

0
LIC ஹவுசிங் பைனான்ஸ் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.22,730 – 1,01,040/- வரை சம்பளம்
LIC ஹவுசிங் பைனான்ஸ் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.22,730 – 1,01,040/- வரை சம்பளம்
LIC ஹவுசிங் பைனான்ஸ் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.22,730 – 1,01,040/- வரை சம்பளம்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர், உதவி மேலாளர் (Assistant, Assistant Manager) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்
பணியின் பெயர் Assistant, Assistant Manager
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 25/08/2022
விண்ணப்பிக்கும் முறை Online
LIC HFL காலிப்பணியிடங்கள்:
  1. உதவியாளர் எனப்படும் Assistant – 50 பணியிடங்கள்
  2. உதவி மேலாளர் எனப்படும் Assistant Manager – 30 பணியிடங்கள்
  3. என மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Exams Daily Mobile App Download
HFL பணிக்கான வயது விவரங்கள்:

பதவிகளுக்கு ஏற்றார் போல் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.01.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

உதவியாளர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரியில் 60 % மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Assistant – Online Examination and Interview
  • Assistant Manager (Others category) – Online Examination and Interview
  • Assistant Manager (DME category) – Work Experience, Online Examination and Interview

சிறந்த coaching centre – Join Now

LIC HFL விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பத்தார்களுக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.800/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/licaamjul22/ என்ற நேரடி இணைப்பின் மூலம் 25/08/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!