LIC HFL Assistant Manager Result 2019 Out – Download Interview Call Letter

0
LIC HFL Assistant Manager Result 2019 Download Interview Call Letter
LIC HFL Assistant Manager Result 2019 Download Interview Call Letter

LIC HFL Assistant Manager Result 2019

ஆயுள் காப்பீடு நிறுவனம் (LIC) உதவி மேலாளர் (Assistant Manager) தேர்வு முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. LIC யின் Assistant Manager பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது அக்டோபர் மாதம் 09, 10 தேதிகளில் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

LIC Assistant Manager நேர்காணல்:
  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சோதனையாக நேர்காணல் (Interview) சோதனை நடத்தப்படவுள்ளது. அதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
  • எனினும் அதற்கான அனுமதிக்கடிதம் (Call Letter) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேலும் தகவல்களுக்கு

LIC HFL Assistant Manager Result 2019

LIC HFL Assistant Manager Interview Call Letter 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!