LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.13 முதல் 17 லட்சம்

0
LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.13 முதல் 17 லட்சம்
LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.13 முதல் 17 லட்சம்
LIC HFL Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.13 முதல் 17 லட்சம்

LIC Housing Finance Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager – Web Developer & Assistant Manager – Business Analyst பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி படித்தவர்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் LIC Housing Finance Ltd
பணியின் பெயர் Assistant Manager (Web Developer & Business Analyst)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
LIC HFL காலிப்பணியிடங்கள்:

Assistant Manager – Web Developer மற்றும் Assistant Manager – Business Analyst தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Manager – Web Developer தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் MCA, B.E. / B. Tech / B. Sc. in the field of Computer Science/IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 322 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!

பணி அனுபவம்: பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

Assistant Manager – Business Analyst தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduation or above (in Science & Commerce) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 36 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பணி அனுபவம்: பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

LIC HFL தேர்வு செயல் முறை:
  • Online Technical Skill Test
  • Interview
சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 13 முதல் 17 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.lichousing.com/job-opportunities என்ற இணையமுகவரியில் தங்களின் resume மை 20.02.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Class

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!