LIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 80 உதவியாளர் காலிப்பணியிடங்கள்

0
LIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 80 உதவியாளர் காலிப்பணியிடங்கள்
LIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 80 உதவியாளர் காலிப்பணியிடங்கள்
LIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 80 உதவியாளர் காலிப்பணியிடங்கள்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் Assistant மற்றும் Assistant Manger பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 80 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LIC HFL வேலைவாய்ப்பு விரங்கள்:
  • எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Assistant பணிக்கு ஏன 50 பணியிடங்களும், Assistant Manger பணிக்கு என 30 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள், Assistant பணிக்கு ரூ.33,960/- என்றும், Assistant Manager பணிக்கு ரூ.80,100/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree-யில் மொத்த மதிப்பெண் சதவீதம் 55% பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • Assistant Manager (Others) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree அல்லது Post Graduate Degree-யில் மொத்த மதிப்பெண் சதவீதம் 55% பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant Manager (DME) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree அல்லது Post Graduate Degree-யில் மொத்த மதிப்பெண் சதவீதம் 55% பெற்றவர்கள் அல்லது MBA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN’s Best Coaching Center

  • Assistant, Assistant Manager (Others) பணிகளுக்கு 21 வயது முதல் 28 வயது வரை என்றும், Assistant Manager (DME) பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் Online Exam, Interview மற்றும் Work Experience ஆகிய தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

LIC HFL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள்  www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் (25.08.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!