LIC வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம் : ரூ.25,000/-

0
LIC வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் சம்பளம் ரூ.25,000
LIC வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் சம்பளம் ரூ.25,000

LIC வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம் : ரூ.25,000/-

தேசிய காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive மற்றும் Contractor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் 200 காலியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் LIC
பணியின் பெயர் Marketing Executive and Contractor
பணியிடங்கள் 200
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
LIC காலிப்பணியிடங்கள் :
  • Marketing Executive 100
  • Contractor 100
எல்ஐசி ஆஃப் இந்தியா கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் தொடர்புடைய துறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LIC சம்பளம் :

Marketing Executive மற்றும் Contractor – சம்பளம் ரூ.7000 – ரூ.25000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification PDF I

Download Notification PDF II

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!