LIC-யில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடிந்திருந்தால் போதும் | உடனே விண்ணப்பிக்கவும்!

0
LIC-யில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடிந்திருந்தால் போதும் | உடனே விண்ணப்பிக்கவும்!
LIC-யில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடிந்திருந்தால் போதும் | உடனே விண்ணப்பிக்கவும்!
LIC-யில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடிந்திருந்தால் போதும் | உடனே விண்ணப்பிக்கவும்!

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யில் Chief Risk Officer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 23.12.2022 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் LIC
பணியின் பெயர் Chief Risk Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
LIC காலிப்பணியிடங்கள்:

இந்த வேலைவாய்ப்பின் கீழ் Chief Risk Officer பதவிக்கு ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LIC CRO வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 45 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LIC பணி கல்வி தகுதி:
  • பட்டதாரிகள் Risk Management-இல் சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • எம்பிஏ அல்லது அதற்கு மேல் படித்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்

மத்திய அரசு நிறுவனத்தில் Project Technician வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

Exams Daily Mobile App Download
ஆயுள் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு அனுபவம்:

Insurance field in Economics/Finance/Actuarial Science/ Law/Accounting/Risk Management ஆகியவற்றில் துறைகளில் 10 ஆண்டு காலம் பணிபுரிந்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
  • Initial Screening
  • Short-listing
  • Interview
LIC விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD – ரூ.100
  • மற்றவர்கள் – ரூ.1000
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள Apply Online லிங்க் மூலம் இறுதி தேதியான 23.12.2022க்குள் உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!