LIC Assistant Notification 2019 PDF – Apply Online

1

LIC Assistant Notification 2019 PDF – Apply Online

Life Insurance Corporation of India (LIC) ஆனது 8000 + Assistant  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 235 பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 17.09.2019 முதல் 01.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

LIC Assistant பணியிட விவரங்கள் :

  • சென்னை – 20
  • கோவை – 39
  • மதுரை – 58
  • சேலம் – 45
  • தஞ்சாவூர் – 34
  • திருநெல்வேலி – 21
  • வேலூர் – 18

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.09.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

Phase I: Preliminary Examination
Phase II: Main Examination

விண்ணப்ப கட்டணம்: 

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.licindia.in/ என்ற இணையதளத்தின் மூலம் 17.09.2019 முதல் 01.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி17.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி01.10.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!