LIC Assistant Mains Admit Card 2019 Out – Download Exam Date

0
LIC assistant Admit Card
LIC assistant Admit Card

LIC Assistant Mains Admit Card 2019 – Download Exam Date

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது காலியாக உள்ள 8000 உதவியாளர் (Assistant)  பணியிடங்களுக்கான பணியிட தேர்வினை நடத்தி வருகிறது. அதன்படி முதற் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட / முதன்மை தேர்வானது நடத்தப்பட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வானது வரும் 22.12.2019 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LIC Mains Admit Card 2019 – Released

LIC Assistant Result 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!