4.5 C
New York
Sunday, July 5, 2020
Home பாட திட்டம் தேர்வு மாதிரி LIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020

LIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020

LIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020

Life Insurance Corporation எனப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆனது உதவி பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து மட்டும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் மார்ச் 15 க்குள் வரவேற்கப்படுகின்றது.

Download LIC Official Notification

தேர்வு செயல் முறை:

உதவி பொறியாளர்கள் மற்றும் உதவி நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது மூன்று அடுக்கு செயல்முறை மற்றும் அடுத்தடுத்த ஆட்சேர்ப்பு மருத்துவ பரிசோதனை மூலம் செய்யப்படும்.

  • Preliminary Exam
  • Main Exam
  • Interview
  • Medical Exam
LIC Preliminary Exam தேர்வு மாதிரி:
Exam Type Subjects No. of Questions Maximum Marks Medium of Exam Duration
 

Computer Based Online Test (CBT)

Reasoning Ability 35 35 English & Hindi 20 Minutes
English Language with special emphasis on grammar, vocabulary and comprehension 30 30 English 20 Minutes
Quantitative Aptitude 35 35 English & Hindi 20 Minutes
Total 100 70 1 Hour
Main Exam Pattern தேர்வு மாதிரி:
Exam Type Subjects No. of Questions Maximum Marks Medium of Exam Duration
Computer Based Online Test (CBT) Reasoning Ability 30 90 English & Hindi 40 Minutes
General Knowledge, Current Affairs 30 60 English & Hindi 20 Minutes
Professional knowledge 30 90 English & Hindi 40 Minutes
Insurance and Financial Market Awareness 30 60 English & Hindi 20 Minutes
Total 120 300 2 Hour
English Language (Letter writing & Essay)/ Legal drafting for AAO(Legal)
LIC AE பாடத்திட்டம்:

Reasoning Ability Syllabus:

English Language Syllabus:

Aptitude Syllabus:

Computer Aptitude Syllabus:

General Awareness Syllabus:

Download LIC Assistant & AAO Exam Pattern & Syllabus 2020 PDF

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-05

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு:  ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...

யுஜிசி வேலைவாய்ப்பு 2020

யுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...