LIC AAO வேலைவாய்ப்பு 2023 – 300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 53600/-

0

LIC AAO வேலைவாய்ப்பு 2023 – 300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 53600/-

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது Assistant Administrative Officers (AAO) (Generalist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. AAO பதவிக்கு 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 15.01.2023 முதல் 31.01.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)
பணியின் பெயர் Assistant Administrative Officers (AAO)
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
LIC காலிப்பணியிடங்கள்:

Assistant Administrative Officers (AAO) (Generalist) பதவிக்கு என 300 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Administrative Officers (AAO) (Generalist) – 31st Batch

  • Current Year – 277 பணியிடங்கள்
  • Backlog – 23 பணியிடங்கள்
AAO கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Administrative Officers (AAO) வயது வரம்பு:

01.01.2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள். ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Basic pay of Rs. 53600/-

LIC AAO (Generalist) தேர்வு செயல் முறை:
  • Phase-I: Preliminary Examination
  • Phase-II : Main Examination
  • Phase-III: Interview
LIC AAO விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/ PwBD விண்ணப்பதாரர்கள் – Intimation Charges of Rs. 85/- +Transaction Charges + GST
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் LIC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் https://licindia.in/ 15.01.2023 முதல் 31.01.2023 வரை விண்ணப்பிக்கலாம். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!