LIC AAOஅறிவிப்பு 2019 – 590 பணியிடங்கள்

0

LIC AAOஅறிவிப்பு 2019 – 590 பணியிடங்கள்

Life Insurance Corporation of India (LIC) லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி) 590 உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.03.2019 முதல் 22.03.3019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

LIC AAO பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 590

பணியின் பெயர் : உதவி நிர்வாக அதிகாரி

  • Generalist
  • IT
  • Chartered Accountant
  • Actuarial
  • Rajbhasha

வயது வரம்பு: 01-03-2019 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 21 வயதிற்கு குறைவாகவும், 30 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வி தகுதி: 

பணியின் பெயர் கல்வி தகுதி
AAO (Generalist) Any Degree
AAO (IT) B.E/B.Tech CSE/IT/Electronics/ M.Sc/ MCA
AAO (CA) Degree (CA)
AAO (Actuarial) Any Degree
AAO (Rajbhasha) PG in Englisk/ Hindi/ Sanskrit

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்  மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • Tier I – Preliminary Examination
  • Tier II – Main Examination
  • Tier III-Interview

ஊதிய விவரம்: Rs. 32795/-

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PwBD வகை  விண்ணப்பதாரர்கள் – ரூ. 100 / –
  • பிற வகை விண்ணப்பதாரர்கள் – ரூ. 600 / –

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.licindia.in என்ற  இணையதளத்தின்  மூலம் 02.03.2019 முதல் 22.03.3019  வரை விண்ணப்பிக்கலாம்.

(குறிப்பு: மேலும் தகவல்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.)

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி02.03.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி22.03.3019

தேர்வு நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி
22.04.2019 to 30.04.2019
தேர்வு தேதி (Prelims)04.05.2019 & 05.05.2019
தேர்வு தேதி (Mains)28.06.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்க்ளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க LIC AAOக்ளிக் செய்யவும்
SC / ST / OBC / PwBD சான்றிதழ்க்ளிக் செய்யவும்
பிரதேச அலுவலகம் முகவரி பதிவிறக்கம்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

LIC Group -ல் சேர– கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!