LIC AAO & AE வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்…!

0
LIC AAO & AE வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்...!
LIC AAO & AE வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்...!
LIC AAO & AE வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களுடன்…!

Life Insurance Corporation of India (LIC) லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி) ஆனது உதவிப் பொறியாளர்கள் (A.E) – Civil/ Electrical / Structural /MEP & Assistant Architect (A.A) மற்றும் Assistant Administrative Officer (AAO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. நாங்கள் இப்பகுதியில் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் AAO & AE
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
LIC AAO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 21-க்கு குறையாமலும் 30-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

LIC AE கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.Tech/B.E/M. Tech / M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசில் ரூ.12000/- சம்பளத்தில் வேலை – M.S. Office தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
AAO கல்வி தகுதி:
  • AAO (IT) – B.E/B.Tech CSE/IT/Electronics/ M.Sc/ MCA
  • AAO (CA) – Degree (CA)
  • AAO (Actuarial) – Any Degree
  • AAO (Rajbhasha) – PG in Englisk/ Hindi/ Sanskrit

Follow our Instagram for more Latest Updates

LIC பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் 3 தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Tier I – Preliminary Examination
  • Tier II – Main Examination
  • Tier III – Interview
LIC AAO & AE விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!