அண்ணாமலை பல்கலையில் DDE மூலம் சட்டப்படிப்பு – தடை நீட்டிப்பு!

0
அண்ணாமலை பல்கலையில் DDE மூலம் சட்டப்படிப்பு - தடை நீட்டிப்பு!
அண்ணாமலை பல்கலையில் DDE மூலம் சட்டப்படிப்பு - தடை நீட்டிப்பு!
அண்ணாமலை பல்கலையில் DDE மூலம் சட்டப்படிப்பு – தடை நீட்டிப்பு!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பு வழங்குவதற்கு தடை செய்ய கோரி அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், அதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சட்டப்படிப்பு தடை

குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ கல்லூரிகளுக்கு சென்று பட்டப்படிப்புகளை கற்றுக்கொள்ள முடியாத சூழலில், பலரது பட்டப்படிப்பு கனவுகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது தொலைதூர கல்வி முறையாகும். பொதுவாக கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கென அவர்களின் விருப்பத்திற்கேற்ப படிப்புகளை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தொலைதூர கல்வி மூலம் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் – தலைமை செயலர் உத்தரவு!

அதாவது நேரடி கல்விமுறை மூலம் ஆண்டு தோறும் பல்கலைக்கழகத்தில் படித்து எவ்வளவு மாணவர்கள் பயனடைவார்களோ, அதே அளவுக்கு பயனை இந்த தொலைதூரக்கல்வியும் வழங்குகிறது. அந்த வகையில் சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க விரும்பு மாணவர்களுக்கு தொலைதூர கல்வி முறை மூலம் கல்வி வழங்கப்பட்டு வந்தது. சில காரணங்களுக்காக இந்த சட்டப்படிப்பை தொடர்ந்து நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதாவது தொலைதூரக் கல்வி மூலம் 3 மற்றும் 2 ஆண்டுகள் கொண்ட சட்ட படிப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அண்ணாமலை பல்கலையில் தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப்படிப்புக்கான தடையை மீண்டுமாக நீட்டிக்க கோரிய வழக்குக்கு, தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!