தீபாவளிக்குப் பிறகு யாரெல்லாம் திருப்பதிக்கு போக போகிறீங்க?? இதனை கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க!!

0
தீபாவளிக்குப் பிறகு யாரெல்லாம் திருப்பதிக்கு போக போகிறீங்க?? இதனை கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க!!
தீபாவளிக்குப் பிறகு யாரெல்லாம் திருப்பதிக்கு போக போகிறீங்க?? இதனை கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க!!
தீபாவளிக்குப் பிறகு யாரெல்லாம் திருப்பதிக்கு போக போகிறீங்க?? இதனை கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க!!

இந்தியாவில் வருகிற 25ம் தேதி அன்று மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இதனால் அந்த சமயத்தில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதி:

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள். இந்த நிலையில் வருகிற தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25ம் தேதி அன்று மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் ஆனது வடக்கு/கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக், தெற்கு/மேற்கு ஆசியா பகுதிகளில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து தற்போது கிரகணம் காரணமாக பல்வேறு கோவில்களில் நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் சூரிய கிரகணம் காரணமாக வருகிற 25ம் தேதி அன்று காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கோவிலின் கதவுகள் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அன்றைய தினத்தில் ரூ.300க்கு அனுமதிக்கப்படும் சிறப்பு தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கள் தரிசனம் மேற்கொள்ள தடை எனவும் அறிவித்துள்ளது.

விடிய விடிய விற்பனை கூடங்கள் செயல்பட அனுமதி – தீபாவளி ஸ்பெஷல்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, 25ம் தேதி அன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் சாமி தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ஆகிய சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வ தரிசனத்தில் குறிப்பிட்ட நேரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் இம்மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் சர்வ தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!