இந்த ‘ ஆப் மூலமாக வீடியோ கால் செய்கிறீர்களா? – அரசின் எச்சரிக்கை! நிறுவனத்தின் விளக்கம்!

0
இந்த ' ஆப் மூலமாக வீடியோ கால் செய்கிறீர்களா? - அரசின் எச்சரிக்கை! நிறுவனத்தின் விளக்கம்!
இந்த ' ஆப் மூலமாக வீடியோ கால் செய்கிறீர்களா? - அரசின் எச்சரிக்கை! நிறுவனத்தின் விளக்கம்!
இந்த ‘ ஆப் மூலமாக வீடியோ கால் செய்கிறீர்களா? – அரசின் எச்சரிக்கை! நிறுவனத்தின் விளக்கம்!

ஜூம் ஆப் தனது பயனர்களுக்கு அதிக ஆபத்துகளை விளைவிப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனால் இது குறித்து ஜூம் நிறுவனம் முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசின் எச்சரிக்கை:

வீடியோ கான்பரன்சிங் தளமான ஜூம் இல் உள்ள அதிக ஆபத்துகள் இருப்பதாக மத்திய அரசு மக்களை எச்சரித்துள்ளது. இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) இது குறித்து, ஜூம் செயலியில் பல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹாக்கர்ஸ் ஜூம் பயனர்களின் செட்டிங்ஸ் இல் சென்று ஆபத்தை உருவாக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.8.20220916.131 பதிப்பு மற்றும் அதற்கு முன் இயங்கும் ஜூம் செயலியின் ஜூம் ஆன்-பிரைமைஸ் மீட்டிங் கனெக்டர் MMR ல் குறைகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தப் பதிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த சிக்கலில் நீங்களும் சிக்கலாம் என்றும், அது மட்டுமல்லாமல், பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை பெறுவதை ஹேக்கர்கள் தடை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் வைத்துள்ளீர்களா நீங்கள்? உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு!! பல்கலை அறிவிப்பு!!

Exams Daily Mobile App Download

இதனை தவிர்ப்பதற்காக ஜூம் பயனர்கள் தங்கள் செயலியை புதிதாக வந்துள்ள அமைப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஜூம் பயன்பாட்டை எவ்வாறு புதுப்பிப்பது என்பதற்கான விரைவான வழிகாட்டிகீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்:

  • முதலில், நீங்கள் ஜூம் டெஸ்க்டாப் பயன்பாட்டைத் தொடங்க வேண்டும்.
  • இப்போது விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, மேல் வலது மூலையில் கிடைக்கும் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து profile ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • அப்டேட்கள் உள்ளதா என்பதை சோதித்து, அதில் சமீபத்திய அப்டேட் -ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!