சிறைக்கு சென்ற அசிம், சிவின்.. செம ஹாப்பியாக இருக்கும் ஹவுஸ்மெட்ஸ் – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

0
சிறைக்கு சென்ற அசிம், சிவின்.. செம ஹாப்பியாக இருக்கும் ஹவுஸ்மெட்ஸ் - வெளியான
சிறைக்கு சென்ற அசிம், சிவின்.. செம ஹாப்பியாக இருக்கும் ஹவுஸ்மெட்ஸ் - வெளியான "பிக்பாஸ்" ப்ரோமோ!
சிறைக்கு சென்ற அசிம், சிவின்.. செம ஹாப்பியாக இருக்கும் ஹவுஸ்மெட்ஸ் – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தற்போது பொம்மை டாஸ்க் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் இருவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 19 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் தற்போது வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கின்றனர். மேலும் நிகழ்ச்சியில் கன்டென்டிற்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அனைவருமே போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், நண்பர் தோழி என்பதை எல்லாம் மறந்து விளையாடி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் சென்ற வாரம் முதல் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. அதில் அடிதடி சண்டை, வாக்குவாதம் என எல்லாம் நடந்து முடிந்துள்ளது. இன்றைய எபிசோடில் ஒரு வழியாக பொம்மை டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளது. அதன் பின் ‘ஹவுஸ்மெட்ஸ் கலந்து பேசி இந்த வாரம் சுவாரசியம் குறைவாக இருந்த இருவரை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் அறிவிப்பு வரும் வரை ஜெயிலில் இருப்பார்கள்’ என்ற அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அசிம் மற்றும் ஷிவின் சிறைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு சிறையில் போடும் ட்ரெஸ் கொடுக்கப்படுகிறது.

கயல் சீரியல் நாயகி சைத்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா? ப்பா.. என்ன ஒரு ஜோடி பொருத்தம்!

Follow our Instagram for more Latest Updates

அதை மாட்டிக் கொண்டு இருவரும் சிறை செல்கின்றனர். அப்போது மைனாவிடம் அசிம் இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என சொல்கிறார். பின் அப்போ வேலை செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் சிறைக்கு அனுப்ப தான் போறார்கள். அடுத்த வாரம் நான் வேலை செய்யமாட்டேன் என விக்ரமனிடம் அசிம் சொல்ல, உடனே விக்ரமன் விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!