டிஎன்ஏ டெஸ்ட் முடிவை பார்த்து வெண்பாவிடம் சண்டை போடும் பாரதி – லேட்டஸ்ட் “பாரதி கண்ணம்மா” அப்டேட்!

1
டிஎன்ஏ டெஸ்ட் முடிவை பார்த்து வெண்பாவிடம் சண்டை போடும் பாரதி - லேட்டஸ்ட்
டிஎன்ஏ டெஸ்ட் முடிவை பார்த்து வெண்பாவிடம் சண்டை போடும் பாரதி - லேட்டஸ்ட் "பாரதி கண்ணம்மா" அப்டேட்!
டிஎன்ஏ டெஸ்ட் முடிவை பார்த்து வெண்பாவிடம் சண்டை போடும் பாரதி – லேட்டஸ்ட் “பாரதி கண்ணம்மா” அப்டேட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு ஏற்பட்ட குழப்பத்தை போக்க அவர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். இந்நிலையில் டெஸ்ட் முடிவில் பாரதியின் குழந்தைகள் தான் லட்சுமி, ஹேமா என வர, அதனால் பாரதி இந்த குழப்பத்திற்கு காரணம் வெண்பா தான் என அவர் மீது கோவப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது போல பாரதி, ஹேமா லக்ஷ்மிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகிறார். அதன் முடிவுகள் வர இன்னும் சில நாட்களே இருக்கிறது. அதற்குள் வெண்பா பாரதியிடம் கெஞ்சி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகளை பார்த்த பின் வெண்பாவை திருமணம் செய்யலாம் என முடிவு செய்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் பாரதி ஹேமாவின் அம்மா என காட்டிய புகைப்படம் தன்னுடைய அம்மா இல்லை என்ற உண்மை ஹேமாவிற்கு தெரிய வருகிறது. அதனால் ஹேமா, பாரதி மீது கோவமாக இருக்க, என்னுடைய அம்மா யார் என கேள்வி கேட்கிறார். அதற்கு பாரதி இன்னும் சில நாட்களில் உன்னுடைய அம்மா யார் என தெரிந்துவிடும் என சொல்கிறார். அடுத்து வரும் எபிசோடுகளில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வருகிறது. அதில் பாரதிக்கு எந்த குறையும் இல்லை என வருகிறது.

எதிர்ப்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்? காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

உடனே பாரதி அந்த ரிப்போர்ட்டை கொண்டு சென்று வெண்பாவிடம் காட்டுகிறார். அதற்கு வெண்பா சரியான விளக்கம் கொடுக்காமல் இருக்க, அதனால் பாரதிக்கு பயங்கரமாக கோவம் வருகிறது. மேலும் வெண்பா மீது அவருக்கு சந்தேகம் வருகிறது. இனி வரும் எபிசோடுகளில் வெண்பா மாட்டிக் கொள்வது உறுதியாக தெரிகிறது. அடுத்து பாரதி கண்ணம்மாவை தேடி சென்று மன்னிப்பு கேட்க இருக்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

  1. என்றோ செய்திருக்க வேண்டிய DNA டெஸ்டை இவ்வளவு நாள் கழித்துச் செய்யும் பாரதி ஒரு பெரிய்ய டாக்டராம்! காமெடி சீரியல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!