‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாமினேட் ஆன சஞ்சீவிற்கு ஓட் செய்த விஜய் – நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!

0
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நாமினேட் ஆன சஞ்சீவிற்கு ஓட் செய்த விஜய் - நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நாமினேட் ஆன சஞ்சீவிற்கு ஓட் செய்த விஜய் - நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாமினேட் ஆன சஞ்சீவிற்கு ஓட் செய்த விஜய் – நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வந்த நடிகர் சஞ்சீவ் அவர்கள் நாமினேஷனில் வந்த போது அவருடைய நெருங்கிய நண்பர் இளையதளபதி விஜய் என்ன செய்தார் என சஞ்சீவின் மனைவி வெளிப்படையாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது . நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். அக்டோபர் மாதம் இந்த ஆண்டிற்கான ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் இதுவரை திரையில் மக்களுக்கு பரிட்சயம் இல்லாத பல போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். மேலும் ஒரு சில போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்தே கொண்டு வந்தனர்.

“வானத்தை போல” சீரியலில் சின்ராசுவாக களமிறங்கிய ஜீ தமிழ் பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் சஞ்சீவ் மற்றும் நடன இயக்குனர் அமீர் ஆகியோர் வந்தனர். நடிகர் சஞ்சீவ் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சன் டிவியில் திருமதி செல்வம் போன்ற ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் இளையதளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து அனைவரிடமும் நட்பாக பழகி வருகிறார். மேலும் டாஸ்கில் தன்னுடைய முழு ஈடுபாட்டை கொடுத்து வருகிறார்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை! வைரலாகும் பதிவு!

இந்நிலையில் அவர் கடந்த வாரம் எலிமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டார். அதன் பின் மக்களின் வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் சஞ்சீவின் மனைவி பேட்டி ஒன்றில் தனது கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின் அவரது இரண்டு நண்பர்கள் அடிக்கடி போன் செய்து விசாரிப்பார்கள். அதில் நடிகர் விஜய் கூட போன் செய்து விசாரிப்பார். சஞ்சீவ் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனதும் விஜய் அவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வோட் செய்ய மெசேஜ் அனுப்பினேன். அவரும் நான் கட்டாயம் ஓட் செய்கிறேன் என கூறினார் என மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!