மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது – முதல்வர் அறிவிப்பு

1
மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் அறிவிப்பு
மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் அறிவிப்பு

மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே தேர்வுகள் யாவும் தள்ளி வைக்கப்படும் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

மேலும் அடுத்த கல்வியாண்டு தொடங்குவது குறித்து அறிவிப்பு ஆனது எப்போது வெளியாகும் என மாணவர்கள் பெற்றோர்கள் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். தராது அது குறித்து ஒரு நிலைப்பாட்டினை முதல்வர் அறிவித்து உள்ளார்.

அதாவது மத்திய அரசின் வழிமுறைகளின் படி தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறையும் பொழுது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்கு மமுன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் அறிவித்து உள்ளார்.

மேலும் தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்தை வசூலித்தால் அதற்கு உரிய கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Respected chief minister, you should care about children, then y don’t youngsters, is it correct to continue the final semester in this pandemic situation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!