ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அலற விட்ட முல்லை காவ்யா – வைரல் வீடியோ!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அலற விட்ட முல்லை காவ்யா - வைரல் வீடியோ!
ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அலற விட்ட முல்லை காவ்யா - வைரல் வீடியோ!
ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அலற விட்ட முல்லை காவ்யா – வைரல் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிக ரசிகர்களை கொண்ட கதிர் மற்றும் முல்லை ஜோடி ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது அதிக ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள 4 ஜோடிகளுமே தங்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர். இதில் அதிக ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்து பெற்று வந்தவர்கள் கதிர் முல்லை ஜோடி. எப்போதும் வீட்டில் உள்ளவர்களும் இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளை கிண்டல் செய்து வருவது வழக்கம். மீனா முதல் தற்போது சமீபத்தில் வந்த ஐஸ்வர்யா முதல் இவர்களின் காதலை சீண்டி விளையாடுவார்கள். அப்போது இருவருமே எதுவுமே தெரியாதது போல் அமைதியாக இருப்பார்கள்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அவ்வப்போது கடையில் சென்று முல்லை கதிரை பார்த்து வருவார். அப்போது சில சமயம் அவர்கள் இருவரும் வண்டியில் செல்வது போல் காட்டப்படும். கதைப்படி முல்லைக்கு கதிர் தான் வண்டி ஓட்ட கற்றுக் கொடுப்பார். ஆனால் அதன்பிறகு கதிரை வைத்து முல்லை வண்டி ஓட்டுவது போல் காட்சிகள் வந்துள்ளது. இது போன்று ஒரு காட்சியை சமீபத்தில் படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், முல்லை கதிரை பின்னால் வைத்து வண்டியை ஊட்டுவது போல் காட்சிகள் எடுக்கப்படுகிறது. அதில், காவ்யா வண்டியை ஓட்ட விடாமல் முதலில் ஒரு மாடு நடுவில் வருகிறது. அதன்பிறகு அங்கு உக்கார்ந்து இருந்தவர்கள் மீது காவ்யா வண்டியை ஏற்றுவது போல் போகிறார். இதனால் பின்னால் இருந்த கதிர் மற்றும் அருகில் இருந்த அனைவருமே பயந்து ஓடுவது போல் வீடியோவில் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!