மருத்துவமனை காலிப்பணியிடங்கள் – Latest Hospital Jobs 2023!!
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை நாங்கள் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
மருத்துவமனை பணியிடங்கள்:
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் என எண்ணற்ற பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகி வருகிறது. இப்பணியிடங்களுக்கு MBBS, BSC நர்சிங் மற்றும் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதனை தொடர்ந்து ஒரு சில மருத்துவமனை பணிகளுக்கு 12ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். தற்போது மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை முடித்து மருத்துவமனையில் பணிக்காக காத்திருப்போர்களுக்கு இந்த பதிவு உதவிகரமாக இருக்கும். ஏனெனில் இப்பதிவில் நாங்கள் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர் |
கடைசி தேதி |
விண்ணப்பிக்க |
தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம் | செவிலியர் | 25.01.2023 & 30.01.2023 | Click Here |
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் | செவிலியர் | 27.01.2023 | Click Here |
DHS Dharmapuri | Staff Nurse & MLHP | 27.01.2023 | Click Here |
DHS மதுரை | Staff Nurse மற்றும் Mid Level Health Provider | 27.01.2023 | Click Here |
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் | Staff Nurse | 31.01.2023 | Click Here |
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் | Staff Nurse | 30.01.2023 | Click Here |
DHS Ranipet | Staff Nurse, MPHW | 02.02.2023 | Click Here |
DHS Theni | Staff Nurse | 03.02.2023 | Click Here |
மதுரை மாநகராட்சி | Urban Health Manager, Pharmacist, Laboratory Technician & Multi Purpose Health Worker | 6/2/2023 | Click Here |
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை | Lab Technician, Tuberculosis Health Visitor & Others | 16.03.2023 | Click Here |