ஆதாருடன், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு – அபராதம் குறித்த முக்கிய அறிவிப்பு!

0
ஆதாருடன், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு - அபராதம் குறித்த முக்கிய அறிவிப்பு!
ஆதாருடன், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு - அபராதம் குறித்த முக்கிய அறிவிப்பு!
ஆதாருடன், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு – அபராதம் குறித்த முக்கிய அறிவிப்பு!

ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்படி இணைக்கவில்லை என்றால் ஆன்லைன் முறையில் அபராதத் தொகையை எப்படி செலுத்துவது பற்றிய விவரத்தை பார்ப்போம்.

ஆதார் – பான் இணைப்பு:

ஆதார் கார்டு என்பது ஒரு தனிமனித அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் கார்டில் ஒரு தனி மனிதனின் வயது,பாலினம், வயது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஆதார் கார்டை வைத்து மொபைல் வாங்க, வண்டி வாங்க, லோன் வாங்க, ஓட்டுநர் உரிமம் போன்ற செயல் முறைகளுக்கு ஆதார் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, பான் கார்டு பற்றி யாரும் அறியாதது. இந்த பான் கார்டை என்எஸ்டிஎல் அமைப்பு வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

அதன்படி, ஒரு தனி மனிதனின் முக்கிய ஆவணமாக பயன்படுகின்ற ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31,2023 வரை அவகாசம் வழங்குவதாக அறிவித்திருந்தது. மேலும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப் பட்டதற்கு பின்னர் ஏப்ரல் 1, 2022 முதல் ஆதார்-பான் இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சிபிடிடி அறிவித்திருந்தது. அப்படி அந்த தேதிக்குள் இணைக்காதவர்கள் ஜூன் 30, 2022 வரை அபராதமாக ரூ.500 கட்டணம் செலுத்தி இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பின்னர் இணைக்க முயற்சிப்பவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காதவர்கள் எப்படி அபராதம் செலுத்துவது என்பதை பற்றிய விவரத்தை பார்ப்போம்.

  •  ஆதார்-பான் கார்டை இணைக்க முதலில் http://sonlineservices.tin.ego.nsdl.com/etaxnew/tdsnontds.jsp இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
  • ஆதார்-பான் கார்டை இணைக்கும் கோரிக்கையை சமர்ப்பிக்க சலான் எண்./ITNS 280 என்பதை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • தகுந்த பொருந்தக்கூடிய வரியை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • பின்னர் மைனர் ஹெட் 500 மற்றும் மேஜர் ஹெட் 0021 ஆகியவற்றின் கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் அபராத பணத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
  • அதன்பின்னர், பான் எண்ணை உள்ளிட்டு மதிப்பீட்டு ஆண்டு தேர்ந்தெடுத்து முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
  • இப்போது சரியாக கேப்ட்சா உள்ளிட்டு தொடரு என்பதை க்ளிக் செய்து கொள்ளவும். இப்போது உங்களுடைய அபராத தொகை கட்டப்பட்டிருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!