1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் – கல்வித்துறை முடிவு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் - கல்வித்துறை முடிவு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் - கல்வித்துறை முடிவு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் – கல்வித்துறை முடிவு!

இந்தியா முழுவதும் வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை குறித்த முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

தீபாவளி விடுமுறை:

நாடு முழுவதும் வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை தினமானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பண்டிகைகளும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, பண்டிகை தினத்தை சிறப்பாக கொண்டாட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அந்த வகையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது மகாராஷ்ட்டிராவில் தீபாவளி பண்டிகை கொண்டாட மாணவர்களுக்கான விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இனி தமிழ் வழி சான்றிதழை எளிதாக பெறலாம் – பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை!

Exams Daily Mobile App Download

அதாவது நடப்பு ஆண்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களை விட மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதலான விடுமுறை அளிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அதன்படி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரையும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரையும் விடுமுறை அளிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!