TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு TNPSC விண்ணப்பதாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வு தேதி மாற்றம்

இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக போட்டித்தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் இருந்தனர். அதற்கான காலியிடங்களும் நிரப்படாமல் இருந்தன. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு தேர்வுக்கு தயாராக இருந்த நிலையில் இந்த வருடம் ஜூன் 22ம் தேதி ஜூலை 2ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3, 2022 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கத்தை விட அதிகமானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் குறித்த முழு விபரங்கள் இதோ!

ஆட்டோமொபைல் பொறியாளர் பணிக்கு 4 பணியிடங்களும் , ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர்க்கு 8 காலியிடங்களும் , உதவி பொறியாளர் 66 பணியிடங்களும் ,உதவிப் பொறியாளர் பணிக்கு 33 பணியிடங்களும்,தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் 18 காலியிடங்களும் ,உதவிப் பொறியாளர் 1 காலியிடங்களும் ,உதவி பொறியாளர் 308 காலியிடங்களும் மற்றும்
ஜெனரல் ஃபோர்மேன் 7 காலியிடங்களும் ,தொழில்நுட்ப உதவியாளர் 11 காலியிடங்களும் ,உதவி பொறியாளர் 93 காலியிடங்களும் ஆக மொத்தம் 624 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

ஆட்டோமொபைல் பொறியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மோட்டார் வாகனங்கள் பராமரிப்பு தொடர்பான அலுவலக நிர்வாகத்திலும் பணிமனைகளின் நிர்வாகத்திலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது புரொடக்ஷன் இன்ஜினியரிங் அல்லது இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!