10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரம் ரிசல்ட்!

0
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - அடுத்த வாரம் ரிசல்ட்!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - அடுத்த வாரம் ரிசல்ட்!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரம் ரிசல்ட்!

ஹரியானா வாரியம் பிவானி HBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் அல்லது ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஆன்லைனில் bseh.org.in இல் அறிவிக்கப்படும். BSEH ஹரியானா வாரிய முடிவுகள் குறித்த தேதி, வெளியீட்டு நேரம் மற்றும் பிற தகவல்களைப் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகள்:

கோடைக்காலம் காலம் தொடங்கி உள்ளதால், மாணவர்களை பாதுகாக்க பல மாநிலங்களில் முன்கூட்டியே கோடை விடுமுறைகள் விடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஹரியானா அரசும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஜூன் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30 வரை என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கான புதிய கல்வி அமர்வு ஜூலை 1, 2022 முதல் தொடங்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் இலவச டோக்கன்!

இதையடுத்து ஹரியானா பள்ளிக் கல்வி வாரியம், BSEH BSEH அல்லது HBSE 10வது 12வது முடிவை 2022 விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹரியானா வாரிய முடிவுகள் ஜூன் மூன்றாவது வாரத்தில், அதாவது அடுத்த வாரம் வெளியிடப்படும். இதையடுத்து HBSE 10 வது முடிவு மற்றும் HBSE 12வது முடிவு 2022 க்கான தற்காலிக தேதி மற்றும் நேரத்தைச் அதிகாரப்பூர்வ இணையத்தில் சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் HBSE 10 வது மற்றும் 12வது முடிவுகள் வெவ்வேறு நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

HBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை வெளியிடப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. HBSE 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூன் 15 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் சில உறுதிப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஹரியானா வாரிய அதிகாரிகள், சாத்தியமான முடிவு தேதி குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. HBSE 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்களும், 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சுமார் 3 லட்சம் பேரும் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா வாரிய பிவானி HBSE முடிவுகள் 2022 ஐ அதிகாரப்பூர்வ இணையதளமான bseh.org.in இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!