EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் – விரைவில் PF கணக்கில் ரூ.81,000 வரவு!

0
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் - விரைவில் PF கணக்கில் ரூ.81,000 வரவு!
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் - விரைவில் PF கணக்கில் ரூ.81,000 வரவு!
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் – விரைவில் PF கணக்கில் ரூ.81,000 வரவு!

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பிஎஃப் (PF) கணக்கில் பங்களிக்கின்றனர். இந்நிலையில் EPFO உறுப்பினர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, PF ஊழியர்களின் கணக்கில் EPFO சுமார் 81,000 ரூபாயை விரைவில் டெபாசிட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PF தொகை வரவு:

இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு, இந்த மாதம் நல்ல செய்தி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 நிதியாண்டுக்கான வட்டியை இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் அரசாங்கம் வரவு வைக்க உள்ளது. இந்த முறை 8.1 சதவீத வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 2022 ஆம் நிதியாண்டில் பிஎஃப் கணக்கில் பெற்ற வட்டியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது.மேலும் EPFO உறுப்பினர் கணக்கில் விரைவில் இந்த தொகை மாற்றப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். அதன்படி, உங்கள் கணக்கில் ரூ.10 லட்சம் இருந்தால், ரூ.81,000 வட்டி கிடைக்கும்.

Exams Daily Mobile App Download
வட்டி கணக்கீடு:
  • பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் இருந்தால், வட்டியாக ரூ.81,000 கிடைக்கும்.
  • பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் இருந்தால், வட்டியாக ரூ.56,700 கிடைக்கும்.
  • பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் வட்டியாக ரூ.40,500 கிடைக்கும்.
    மிஸ்டு கால் மூலம் இருப்பை சரிபார்க்க:

PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வீட்டில் இருந்தே மொபைல் மூலம் தெரிந்து கொள்ளலாம். EPFO இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFO UAN LAN ஐ அனுப்ப வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தேவைப்பட்டால், LAN க்கு பதிலாக ENG என தட்டச்சு செய்ய வேண்டும். இவ்வாறு HIN என்பது இந்தியிலும் TIM என்பது தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.

3 மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

UMANG ஆப் மூலம் பணத்தைச் சரிபார்க்க:
  • உங்கள் ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோரிலிருந்து UMANG பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
  • உங்கள் ஃபோன் எண்ணைப் பதிவு செய்து பயன்பாட்டில் உள்நுழைக.
  • மேல் இடது மூலையில் உள்ள மெனுவில் உள்ள சேவைகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  • இங்கே EPFO விருப்பத்தை கிளிக் செய்யவும். View Passbook என்பதற்குச் சென்ற பிறகு, OTP மூலம் உங்கள் UN எண்ணையும் இருப்பையும் சரிபார்க்கவும். இதன் மூலம் உங்கள் PF கணக்கை எளிதாக அணுகலாம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!