EPFO ஊழியர்களுக்கு PF கணக்கு குறித்து முக்கிய அறிவிப்பு – 40 ஆயிரம் வரை டெபாசிட் தொகை!

0
EPFO ஊழியர்களுக்கு PF கணக்கு குறித்து முக்கிய அறிவிப்பு - 40 ஆயிரம் வரை டெபாசிட் தொகை!
EPFO ஊழியர்களுக்கு PF கணக்கு குறித்து முக்கிய அறிவிப்பு - 40 ஆயிரம் வரை டெபாசிட் தொகை!
EPFO ஊழியர்களுக்கு PF கணக்கு குறித்து முக்கிய அறிவிப்பு – 40 ஆயிரம் வரை டெபாசிட் தொகை!

EPFO ஊழியர்களின் கணக்கில் விரைவில் 40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய உள்ளதாக EPFO அறிவித்துள்ளது. மேலும் இந்த தொகையை எப்படி பெறுவது மற்றும் யாருக்கெல்லாம் இந்த டெபாசிட் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பிறகு கிடைக்க கூடிய ஒரு நல்ல சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு தொகையானது தனிநபரின் வருமானத்தில் இருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனிநபரும் தங்களது ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவியாக உள்ளது. மேலும் இந்த வருங்கால வைப்பு நிதி திட்டம் 20 நபருக்கு மேல் கொண்ட அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்த முடியும்.

இந்த திட்டத்தில் மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெரிய தொகை பிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படும் என்று EPFO அறிவித்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி விரைவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களின் கணக்கில் 40,000 ரூபாய் உறுதியாக டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வேளாங்கன்னிக்கு சிறப்பு பஸ்கள் – மாதா கோவில் திருவிழா!

Exams Daily Mobile App Download

இதன் படி, ஊழியர்களின் PF கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வைப்பு நிதி வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதவாது PF கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருக்கு பட்சத்தில் இந்த ரூ.40,000 வழங்கப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரூ.40 ஆயிரம் தொகை, உங்கள் 5 லட்சம் பேலன்ஸிற்கான வட்டியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வைப்பு நிதி கணக்கை வீட்டில் இருந்தபடியே சரிபார்க்க epfindia.gov.in என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று Click here to know your EPF balance என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு member balance information என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் PF கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். மேலும் எந்த மாநிலம் என்பதை கிளிக் செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!