JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !

0
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !

Data Entry Operator (DEO) பணியிடங்களை நிரப்ப ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 1 பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு Computer Applications மற்றும் Data Entry Operator பற்றி நன்கு தெரிந்திருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்களுக்கு தட்டச்சு தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின்படி, வயது தளர்வுகள் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Data Entry Operator பணியில் Medical diagnostic laboratory குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதார்கள் Online Screening Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER DEO Notification PDF

JIPMER  DEO Online Application

JIPMER  Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!