BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15!

0
BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15!
BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15!
BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15!

பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன. பரோடா வங்கி சார்பில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முழு விவரம்:

கொரோனா, ஓமைக்ரான் தாக்கம் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை வாய்ப்பு இன்மை நிலவி வந்தது, இதனால் அதிகமானோர் வேலை இல்லாமல் அவதிப்பட்டனர். இருப்பினும் தற்போது தாக்கம் சற்று குறைந்து வருவதால் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் வெளியாகி வருகிறது. தற்போது பரோடா வங்கி காலியாக உள்ள Specialist Officer பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!

எனவே விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மத்திய அரசு வேலையான Specialist Officer பணியில் 42 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 24 – 34 வயது , 32 – 55 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் வயது விவரம் விண்ணப்ப படிவத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளவும். ஒவ்வொரு வேலைக்கும் வயது விவரம் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – அப்ரூவல் வாங்குவது எப்படி?

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் CA/ MBA/ PGDM/ICWA/B. Tech/ B.E./ M. Tech/ M.E/B.Sc/ BCA/ ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி பிப்ரவரி 23 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15 ஆகும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணம் பொது, EWS & OBC தரர்களுக்கு ரூபாய் 600 ஆகும் (பொருந்தக்கூடிய வரிகள் + கட்டண நுழைவாயில் கட்டணங்கள்) மற்றும் SC, ST, PWD & பெண்கள் ரூபாய் 100ஆகும்( பொருந்தக்கூடிய வரிகள் + கட்டண நுழைவாயில் கட்டணங்கள்). மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!