பாங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வின்றி பணி – தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
பாங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வின்றி பணி - தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பாங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வின்றி பணி - தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பாங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வின்றி பணி – தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பாங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி அறிவிப்பு:

பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து Head – Business Finance, Head – Internal Controls & Finance Governance, Head – Investor Relations, Dy. Head – Investor Relations மற்றும் பல பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Head – Business Finance, Head – Internal Controls & Finance Governance, Head – Investor Relations, Dy. Head – Investor Relations ஆகிய பணிகளில் தலா 1 காலியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Head – Business Finance, மற்றும் Head – Internal Controls & Finance Governance பணிக்கு 38 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

Head – Investor Relations, Dy. Head – Investor Relations, Dy. Head – Financial Accounting பணிக்கு 35 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.

Vice President – Balance Sheet Planning, Vice President – Product Profitability,
Vice President – BU Profitability & Expense Management ஆகிய பணிகளுக்கு 32 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வி தகுதி:

Head – Business Finance, Head – Internal Controls & Finance Governance, Head – Investor Relations, Dy. Head – Investor Relations போன்ற அனைத்து காலியிடங்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிகளை விண்ணப்பிக்க
SC, ST, PWD & பெண் விண்ணப்பத்தார்கள் ரூ.100 ம், SC, ST, PWD & பெண் விண்ணப்பத்தார்கள் ரூ.600 ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், http://www.bankofbaroda.co.in/Careers.html என்ற இணைய முகவரியில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online – Click Here

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!