தமிழக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
தமிழக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் General Manager பணிக்கு காலியிடம் பற்றிய அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காகமுன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், General Manager (Operations) பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம். CMRL கழகத்தில் General Manager (Operations) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிகள்:

CMRL கழகத்தில் General Manager (Operations) பணிக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate/ Post-graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்SAG grade மற்றும் Railway Operation & Commercial field பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பம்:

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்பைடையில் தேர்வு செய்யப்படுவர். திறமையானவர்கள் டிசம்பர் 2ம் தேதியான நாளைக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சலிற்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம். நாளை ( டிசம்பர் 2) இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Download CMRL Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here