தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9 கடைசி நாள்!!

0
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9 கடைசி நாள்!!
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9 கடைசி நாள்!!
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9 கடைசி நாள்!!

சென்னை தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தபால் மூலமாக விண்ணப்பங்கள் அனுப்ப ஆகஸ்ட் 9ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

கடைசி தேதி அறிவிப்பு:

சென்னை தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சென்னை தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 33 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியாக மாநில /மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம் /டிஎம் /டிஎன்பி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தபால் மூலமாக விண்ணப்பிக்கும், விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட ரயில்வே பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கான மாத சம்பளம் Rs.67700 + 20% NPA முதல் வருடம், Rs.69700 + 20% NPA இரண்டாம் வருடம்,Rs.71800 + 20% NPA மூன்றாம் ஆண்டு வழங்கப்படும். தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 09.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here