பாரதிதாசன் பல்கலையில் ரூ.31,000 /- ஊதியத்தில் பணி – நாளை கடைசி நாள்!

0
பாரதிதாசன் பல்கலையில் ரூ.31,000 /- ஊதியத்தில் பணி - நாளை கடைசி நாள்!
பாரதிதாசன் பல்கலையில் ரூ.31,000 /- ஊதியத்தில் பணி - நாளை கடைசி நாள்!
பாரதிதாசன் பல்கலையில் ரூ.31,000 /- ஊதியத்தில் பணி – நாளை கடைசி நாள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே (செப்டம்பர் 10) கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow பணிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில் Junior Research Fellow என்ற பணிகளுக்காக 1 பணியிடம் காலியாக இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. இந்த பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – நாளை கடைசி நாள்!

தகுதிகள்

இந்த பதவிகளுக்கான தகுதிகளாக அரசு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Phil டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்

நேர்காணல் மூலமாக மட்டுமே அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Ph.d படிப்பினை அங்கு தொடரலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும். அதனால் விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறியுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

முகவரி

Prof. S. Arumugam,
Director,
Centre for High Pressure Research,
Department of Physics,
Bharathidasan University.

Download Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here