இந்திய விமானப்படை விண்ணப்பிக்க கடைசி நாள்

0

இந்திய விமானப்படை விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்திய விமானப்படை Airmen (விமானப்படை ஊழியர்) குழு X மற்றும் Y யில் சேருவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் (இந்திய / நேபாளம்) விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 03.07.2018 முதல் 24.07.2018 வரை இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் – கிளிக் செய்யவும்

நாளை (24.07.2018) இந்திய விமானப்படை பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்.
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!