உங்கள் ஆதாரில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளீர்கள்..அறிந்து கொள்ள வேண்டுமா? – UIDAIன் புதிய வழிமுறை!

0
உங்கள் ஆதாரில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளீர்கள்..அறிந்து கொள்ள வேண்டுமா? - UIDAIன் புதிய வழிமுறை!
உங்கள் ஆதாரில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளீர்கள்..அறிந்து கொள்ள வேண்டுமா? - UIDAIன் புதிய வழிமுறை!
உங்கள் ஆதாரில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளீர்கள்..அறிந்து கொள்ள வேண்டுமா? – UIDAIன் புதிய வழிமுறை!

ஆதார் ஆணையம் அடிக்கடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆதார் தொடர்பான புதிய விவரங்களை அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது.

UIDAI ஆணையம்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள ஆதார் கார்டு பற்றிய அறிவிப்புகள் தினம் ஒன்று வெளியாகி வருகிறது. ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக UIDAI ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது. மேலும், ஆதார் எண் மூலம் நடந்து வரும் மோசடிகள் குறித்தும் எச்சரித்து வருகிறது.

தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு – அடுத்த 23 நாட்களுக்கு இந்த ரயில் சேவை நிறுத்தம்!

Exams Daily Mobile App Download

UIDAI ஆணையம் பொதுமக்களது ஆதாரில் முகவரி, தொலைபேசி எண், புகைப்படம் போன்ற விவரங்களை மாற்றிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது உங்களது ஆதாரில் கடந்த 6 மாதங்களில் செய்துள்ள 50 மாற்றங்களின் விவரங்களை mAadhaarApp அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்று UIDAI அறிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!